நீங்கள் தேடியது "due date"

மின் கட்டணம் செலுத்த மே 6 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு
14 April 2020 8:26 AM IST

மின் கட்டணம் செலுத்த மே 6 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம், மே மாதம் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.