நீங்கள் தேடியது "Doorstep Delivery"

நம் வாசல் தேடி வரும் புத்தகங்கள்...
22 Jun 2018 7:54 AM GMT

நம் வாசல் தேடி வரும் புத்தகங்கள்...

புத்தகங்களுக்காக நூலகத்தைத் தேடி நாம் செல்லும் காலம் போய், புத்தகங்களே நம் வாசல் தேடி வருகிறது. நாம் படிக்க விரும்பும் புத்தகங்களை வீடு தேடி வந்து தருகிறார் சென்னையை சேர்ந்த ஒருவர்.