நீங்கள் தேடியது "Dont do politics with God Sekarbabu request to Annamalai"

கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - அண்ணாமலைக்கு சேகர்பாபு வேண்டுகோள்
6 Sep 2021 8:14 AM GMT

"கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" - அண்ணாமலைக்கு சேகர்பாபு வேண்டுகோள்

அரசியல் நடத்த பல்வேறு தளங்கள் உள்ள நிலையில், கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.