நீங்கள் தேடியது "Donation For Temple Function"

நன்கொடை தர மறுத்த கடை உரிமையாளருக்கு பளார்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு
19 Aug 2019 2:05 PM GMT

நன்கொடை தர மறுத்த கடை உரிமையாளருக்கு "பளார்"... சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் தர மறுத்த கடை வியாபாரி தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.