நீங்கள் தேடியது "Donar"

மருத்துவ சேவையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சு
8 July 2018 1:11 PM GMT

"மருத்துவ சேவையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது" - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சு

மருத்துவ சேவை வழங்குவதில், நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.