நீங்கள் தேடியது "Doctor Rajini Kalaiarasan"
2 Aug 2018 5:12 PM IST
மாணவர்களின் தன்னம்பிக்கை நாயகனான மருத்துவர்
ஒசூர் அருகே பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான ஒருவர், வைத்தியம் பார்க்கும் நேரம் போக மீதிநேரத்தில் தாம் படித்த பள்ளிக்கு சென்று இலவசமாக வகுப்பு எடுக்கிறார்.
