நீங்கள் தேடியது "doctor aswin vijay says corona"

கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்ததை விட குறைவு - மருத்துவர் அஷ்வின் விஜய்
13 May 2020 8:36 AM IST

"கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்ததை விட குறைவு" - மருத்துவர் அஷ்வின் விஜய்

டெங்கு, காச நோய் மற்றும் பல நோய்களை எதிர்கொண்டு வாழ பழகியது போல், கொரோனாவிடம் இருந்து நம்மை தற்காத்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் என மருத்துவர் அஷ்வின் விஜய் தெரிவித்துள்ளார்.