நீங்கள் தேடியது "district secretariat"
17 Dec 2018 12:50 AM IST
மாவட்ட செயலாளர் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்த தினகரன்...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சாமராயபட்டியில் முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க மாவட்ட செயலாளருமான சண்முகவேலு இல்லத்திற்கு, டி.டி.வி.தினகரன் வருகை தந்தார்.
