நீங்கள் தேடியது "Director A.R.Murugadoss"

சர்கார் படத்திற்கு தடை கோரி திடீர் வழக்கு...
25 Oct 2018 2:29 AM GMT

சர்கார் படத்திற்கு தடை கோரி திடீர் வழக்கு...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வரும் சர்கார் படத்திற்கு, தடை கோரி, சென்னை - உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.