நீங்கள் தேடியது "Dindigul Womens Day Rally"

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் - ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
6 March 2020 7:43 AM GMT

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் - ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில், ஏராளமான கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.