நீங்கள் தேடியது "dindigul issue"
4 Dec 2021 4:03 AM IST
பையை திருடிக்கொண்டு ஓடிய சிறுவன் "பசியால் தான் திருடினேன்" - பரிதாப காட்சி
முதியவரின் கையில் இருந்து பையை பறித்துக் கொண்டு ஓடிய சிறுவன் பொதுமக்கள் கையில் பிடிபட்டான். பசியால் திருடியதாக கதறி அழுத சிறுவன், மக்கள் தந்த டீ வடையை சாப்பிட்டு பசியாறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.
5 Nov 2019 8:09 AM IST
வழக்கறிஞரின் சட்ட அலுவலகம் இடிக்க முயற்சித்த அதிகாரிகள் : இடிக்கப்பட்ட கட்டடத்தில் வழக்கறிஞர்கள் தர்ணா
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சட்ட அலுவலகத்தை இடிக்க விடாமல் வழக்கறிஞர்கள், நடத்திய வாக்குவாதம் போராட்டமாக உருவெடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

