நீங்கள் தேடியது "dindigul districttemple festivals"

மணக்காட்டூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை : பூக்குழி இறங்கி அய்யப்ப பக்தர்கள் வழிபாடு
1 Jan 2020 5:05 PM IST

மணக்காட்டூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை : பூக்குழி இறங்கி அய்யப்ப பக்தர்கள் வழிபாடு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மணக்காட்டூர் ஐயப்பன் கோயிலில், பூக்குழி இறங்கி அய்யப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.