நீங்கள் தேடியது "Dindigul Crime News Police Arrest"

காதலியின் தந்தையை கடத்த முயன்ற காதலன் - காதலன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீஸ்
23 Jan 2020 11:03 AM GMT

காதலியின் தந்தையை கடத்த முயன்ற காதலன் - காதலன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீஸ்

திண்டுக்கல் அருகே காதலியின் தந்தையை காதலனே கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பட பாணியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.