நீங்கள் தேடியது "different issue"

மளிகை வாங்க போனேன் - மனைவியோடு வந்தேன் - ஊரடங்கு நேரத்தில் இப்படியும் பரபரப்பு
1 May 2020 1:49 PM IST

"மளிகை வாங்க போனேன் - மனைவியோடு வந்தேன்" - ஊரடங்கு நேரத்தில் இப்படியும் பரபரப்பு

உத்தர பிரதேசத்தில், மளிகைப் பொருள் வாங்கப் போன இளைஞர் ஒருவர், "இவர் தான் என் மனைவி" என ஒரு பெண்ணோடு திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றி தற்போது பார்க்கலாம்...