நீங்கள் தேடியது "Dhinakaran Supporter"

ஹெச்.ராஜாவை தமிழக அரசால் கைது செய்ய முடியவில்லை - தங்கதமிழ் செல்வன்
20 Sept 2018 5:45 AM IST

"ஹெச்.ராஜாவை தமிழக அரசால் கைது செய்ய முடியவில்லை" - தங்கதமிழ் செல்வன்

நீதிமன்றத்தையும், காவல் துறையையும் தரக்குறைவாக பேசிய ஹெச் ராஜாவை கைது செய்ய தமிழக அரசால் முடியாவில்லை என்று தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.