நீங்கள் தேடியது "dharmapuri people waiting money"
31 March 2020 3:26 PM IST
தர்மபுரியில் 1000 ரூபாய் பணத்திற்காக கூடியிருக்கும் மக்கள்
தர்மபுரியில் கொரோனா நிவாரண நிதி தருவதாக தகவல் வெளியானது. குப்பாண்டித்தெருவிலுள்ள ரேசன் கடையில் சமூக இடைவெளி எதுவும் பின்பற்றாமல், ஆண்கள், பெண்கள் வரிசை வரிசையாய் நின்று வருகின்றனர்.
