நீங்கள் தேடியது "Dhanushkodi sea thanthitv"

தனுஷ்கோடி பகுதியில் 15 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலைகள் - கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
27 Jun 2019 7:53 AM GMT

தனுஷ்கோடி பகுதியில் 15 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலைகள் - கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.