நீங்கள் தேடியது "Dhamm Dhoom"
8 Oct 2018 12:51 PM IST
நடிகை கங்கனா ரணாவத் இயக்குநர் விகாஸ் பகால் மீது பாலியல் புகார்
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான "குயின்" திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் மீது அப்படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கணா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
