நீங்கள் தேடியது "DGP.DGP TK Rajendran"

சசிகலா உள்பட 16 பேருக்கு நோட்டீஸ்
20 Dec 2018 8:11 AM GMT

சசிகலா உள்பட 16 பேருக்கு நோட்டீஸ்

டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு ஆணை வழங்கியதை சட்ட விரோதமாக அறிவிக்க கோரிய வழக்கில், சசிகலா உள்ளிட்ட 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.