நீங்கள் தேடியது "Devotional Travel"
18 Oct 2019 3:58 PM IST
10 நாள் பயணமாக இமயமலை சென்ற ரஜினிகாந்த் : பாபாஜி குகையில் தியானம்
10 நாள் பயணமாக இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள பாபாஜி குகையில் தியானம் செய்வதோடு, பல்வேறு கோயில்களிலும் வழிபாடு நடத்தி வருகிறார்.
