நீங்கள் தேடியது "devotees celebrations"
21 Feb 2020 7:26 AM IST
மஹா சிவராத்திரி : 108 கி.மீ. தூரம் நடந்து செல்லும் பக்தர்கள்
மஹா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்னிரு சிவத் திருத்தலங்களை சுமார் 108 கிமீ தூரம் நடந்து சென்று தரிசிக்கும் சிவாலய ஓட்டம் முஞ்சிறை திருமலை மஹாதேவர் ஆலயத்தில் இருந்து தொடங்கியது.
