நீங்கள் தேடியது "Devi Karumariamman Temple"

சென்னை தேவி கருமாரி அம்மன் கோவிலில் காலபைரவர் அஷ்டமி விழா
1 Dec 2018 3:33 AM GMT

சென்னை தேவி கருமாரி அம்மன் கோவிலில் காலபைரவர் அஷ்டமி விழா

சென்னை, முகப்பேர் கலெக்டர் நகர், தேவி கருமாரி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு உதயாதி அஸ்தமன ஹோமம் தொடங்கி தொடர் யாகம் நடைபெற்றது.