நீங்கள் தேடியது "Deputy Agriculture Director"

வேளாண்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
27 July 2018 5:50 AM GMT

"வேளாண்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை"

வேளாண்மைத்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ஆய்வில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.