நீங்கள் தேடியது "Democratic rights"

திமுக கூட்டணி வெற்றி வாகை சூடும் - ஜோதிமணி
19 May 2019 9:28 AM GMT

"திமுக கூட்டணி வெற்றி வாகை சூடும்" - ஜோதிமணி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலத்தில் வாக்களித்தார்.