நீங்கள் தேடியது "demand to be used"

கொசு உற்பத்தி கூடமாக மாறிய தரைப்பாலம்  - பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
4 Sep 2019 8:16 AM GMT

கொசு உற்பத்தி கூடமாக மாறிய தரைப்பாலம் - பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

சேலத்தில் மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ரயில்வே தரை பாலம் பயன்பாட்டு வராததால் நகர் பகுதிக்கு செல்ல 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.