நீங்கள் தேடியது "delhi school leave announced"
12 March 2020 6:56 PM IST
டெல்லியில் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் வரும் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
