நீங்கள் தேடியது "Defensive Classes For Girls"

அடுத்த வாரம் முதல் அரசுபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள்
19 Oct 2018 10:58 AM GMT

அடுத்த வாரம் முதல் அரசுபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.