நீங்கள் தேடியது "DEFAMATION CASE AGAINST EVKS"

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: ஈ.வி.கே.எஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் - விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
21 March 2019 7:19 AM GMT

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: ஈ.வி.கே.எஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் - விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக, சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானார்.