நீங்கள் தேடியது "death ratio"

கருப்பு பூஞ்சை பாதிப்பை தடுக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
3 Jun 2021 4:19 PM IST

"கருப்பு பூஞ்சை பாதிப்பை தடுக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா இறப்பு சதவீத‌த்தை குறைக்க அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.