நீங்கள் தேடியது "dates company"
30 Oct 2018 11:26 AM IST
பிரபல நிறுவனம் பெயரில் தரம் குறைந்த பேரிச்சம் பழம் விற்பனை : 3 பேர் சிறையில் அடைப்பு
திருச்சி திருவெறும்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் பேரீச்சம் பழ பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
