நீங்கள் தேடியது "Dam Water Order"

மேட்டூர் அணை : ஆகஸ்ட் 1 முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
30 July 2018 7:36 AM GMT

மேட்டூர் அணை : ஆகஸ்ட் 1 முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.