நீங்கள் தேடியது "cyclone. affect peoples"
21 Dec 2019 10:12 AM IST
ஸ்பெயினில் கரையை கடந்த எல்சா புயல் : 5 பேர் பலி
எல்சா புயலால் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயினில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினின் வடக்கு பகுதியில் புதன் கிழமை கரையை கடந்த இந்த புயலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
