நீங்கள் தேடியது "Cuddalore Police Checking Anna Palam"
25 May 2021 12:26 PM IST
வாகன சோதனையில் நோயாளி போல் நடித்த பெண் - ஆம்புலன்ஸ் வரவழைத்து அதிர்ச்சியளித்த போலீஸ்
ஊரடங்கை மீறி வந்தபோது, வாகன சோதனையில் நோயாளி போல் நடித்த பெண்ணை, ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர் கடலூர் போலீசார்.