நீங்கள் தேடியது "cuddalore officer death"

கொரோனாவால் உயிரிழந்த வட்டாட்சியர் - ஆட்சியர் அலுவலகத்தில் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி
20 July 2020 6:09 PM IST

கொரோனாவால் உயிரிழந்த வட்டாட்சியர் - ஆட்சியர் அலுவலகத்தில் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட, விருத்தாச்சலம் வட்டாட்சியர் கவியரசு, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.