நீங்கள் தேடியது "Cuddalore Farmers"

வடக்கிலுள்ள 6 ஆறுகள் வறண்டு கிடக்கின்றன - கடலூர் விவசாயிகள்
21 Aug 2018 11:41 AM GMT

"வடக்கிலுள்ள 6 ஆறுகள் வறண்டு கிடக்கின்றன" - கடலூர் விவசாயிகள்

கடலூர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதன் மிக அருகில் உள்ள ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.