நீங்கள் தேடியது "Cuddalore Court Order"

2 மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம்: 8 பெண், 8 ஆண் என 16 பேரும் குற்றவாளி
5 Jan 2019 2:31 AM GMT

2 மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம்: 8 பெண், 8 ஆண் என 16 பேரும் குற்றவாளி

கடலூர் அருகே பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவத்தில் 16 பேரும் குற்றவாளி என கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.