நீங்கள் தேடியது "Cucumber"
17 April 2020 10:07 AM IST
கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுகிறது - மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு
கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
8 April 2020 8:56 PM IST
வீதியில் கொட்டப்படும் தக்காளி, வெள்ளரி - மாடுகளை மேயவிட்ட விவசாயிகள்...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தக்காளி மற்றும் வெள்ளரியை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், வீதியில் கொட்டி வருகின்றனர்
10 May 2019 2:21 AM IST
ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...
தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கோடை காலத்தில் ஊடுபயிராக, சோளம் மற்றும் வெள்ளரிக்காயை பயிரிட்டு விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
