நீங்கள் தேடியது "ctravi"

தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு - பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி கருத்து
18 Aug 2021 3:40 AM GMT

"தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு" - பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி கருத்து

காஷ்மீர் தீவிரவாத நடவடிக்கைகளை தலிபான்கள் ஆதரிக்கும் நிலை உள்ளதால் இஸ்ரேலின் தீவிரவாத எதிர்ப்பு உத்தியை இந்தியா பின்பற்ற வேண்டும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடி.ரவி தெரிவித்துள்ளார்.