நீங்கள் தேடியது "crpf canteens domestic products sales amit shah"
13 May 2020 10:07 PM IST
சிஏபிஎஃப் கேன்டீன்களில் உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமே விற்பனை - அமித் ஷா அறிவிப்பு
ஜூன் 1ம் தேதி முதல் மத்திய ஆயுத படை காவல் கேன்டீன்களில் , இந்திய தயாரிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
