நீங்கள் தேடியது "criticised"

வெளியூர் செல்லும் மக்களுக்கு போதுமான பேருந்து வசதியில்லை - அரசு மீது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
24 March 2020 7:27 AM IST

"வெளியூர் செல்லும் மக்களுக்கு போதுமான பேருந்து வசதியில்லை" - அரசு மீது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் 144 தடை உத்தரவால் வெளியூர் செல்லும் பொது மக்களுக்கு போதுமான பேருந்து ஏற்பாடுகளை அரசு செய்து தரவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியலுக்கு வருவது உறுதி என 1996 முதல் கூறுகிறார் ரஜினி - அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை
1 March 2020 9:53 AM IST

"அரசியலுக்கு வருவது உறுதி என 1996 முதல் கூறுகிறார் ரஜினி" - அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை

அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் கூறுவதை 1996-ல் இருந்து தாம் கேட்டு வருகிறேன் என்றார், தம்பிதுரை