நீங்கள் தேடியது "create"
19 Jan 2020 3:38 AM IST
சைக்கிளில் வலம் வரும் ஃபிரான்ஸ் தம்பதி - சுற்றுச்சூழல் மாசை தடுக்க சைக்கிளில் விழிப்புணர்வு
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு பிரான்ஸ் நாட்டு தம்பதி நவீன சைக்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
1 Dec 2018 7:49 PM IST
வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பிரதமர் தோல்வி - ராகுல்காந்தி
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில், பிரதமர் மோடி தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
21 Sept 2018 5:46 PM IST
சாந்தன் மனு சிக்கலை உருவாக்கும் - ரகோத்தமன் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி
ராஜீவ் கொலை வழக்கில், தண்டனை பெற்றுள்ள சாந்தன், தனது விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள மனு சிக்கலை உருவாக்கும் என சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.


