நீங்கள் தேடியது "Cracker Business"
24 Nov 2018 1:27 PM IST
"பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்" - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன்
தமிழகத்தில் பட்டாசுத் தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
