நீங்கள் தேடியது "CPM to support DMK"

திருவாரூர் இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ.
3 Jan 2019 4:38 PM IST

"திருவாரூர் இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு" - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ.

திருவாரூர் இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.