நீங்கள் தேடியது "corruption charge against narayansamy"

நாராயணசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு:விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும்- துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
16 Jan 2020 8:54 PM GMT

நாராயணசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு:"விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும்"- துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும் என்று அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.