நீங்கள் தேடியது "corona vaccine update"

கோவேக்சின் தடுப்பூசி 60% வெற்றிகரமானதாக இருக்கும்
22 Nov 2020 8:21 AM GMT

கோவேக்சின் தடுப்பூசி 60% வெற்றிகரமானதாக இருக்கும்

கொரோனாவை அழிக்கும் சோதனையில் கோவேக்சின் தடுப்பூசி 60 சதவீதம் வெற்றிகரமாக இருக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி சோதனை - வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது
27 Oct 2020 4:11 AM GMT

கொரோனா தடுப்பூசி சோதனை - "வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது"

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரோஜெனகா இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி வயதானவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.