நீங்கள் தேடியது "Corona recovery Tamilnadu"

5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் - தலைமை செயலாளர் சண்முகம்
16 April 2020 1:42 PM GMT

"5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்" - தலைமை செயலாளர் சண்முகம்

ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.