நீங்கள் தேடியது "corona precaution method"

கொரோனா தடுப்பிற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியம் ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் - மத்திய வருவாய்த்துறை அறிவிப்பு
18 April 2020 4:49 PM IST

"கொரோனா தடுப்பிற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியம் ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்யப்படும்" - மத்திய வருவாய்த்துறை அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியம் ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் என மத்திய வருவாய் துறை அறிவித்துள்ளது.