நீங்கள் தேடியது "Corona Health Ministry"
10 Sept 2020 3:30 PM IST
அறிகுறி இருந்தாலும் கொரோனா நெகட்டிவ் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் - மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு
கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தாலும் அறிகுறி இருந்தால் அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.