நீங்கள் தேடியது "corona awareness paintings"
2 Jun 2021 12:10 PM IST
கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்: 1.50 லட்சம் ஓவியங்கள் வரைய முடிவு
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவர்களில் பிரம்மாண்டமான கொரோனா படங்களை வரைந்து வருகின்றனர்.