நீங்கள் தேடியது "Coromna Virus"

அவசர தேவைக்காக ஊருக்கு செல்ல அனுமதி பெறலாம் - சென்னை காவல் துறை
29 March 2020 12:59 PM GMT

"அவசர தேவைக்காக ஊருக்கு செல்ல அனுமதி பெறலாம்" - சென்னை காவல் துறை

சென்னையில் இருப்பவர்கள் அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்வதற்கு சிறப்பு அனுமதி பெறலாம் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.